சமீபத்தில் பொள்ளாச்சியில் நடைபெற்ற இளம் பெண்கள் மீதான் பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக திருநாவுக்கரசு, சபரீஸ் செந்தில், உள்ளிட்டோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது யார் என என்னிடம் கேட்கிறார்கள், இதைக் கண்டுபிடிக்கவேண்டியது காவல்துறையின் வேலையாகும். 1500 வீடியோவை எனக்கு யார் கொடுத்தார்கள் என திரும்ப, திரும்ப கேட்கிறார்கள். அந்த 1500 விடியோக்களையும் காட்டச் சொல்லி சிபிசிஐடி போலீஸார் என்னை மிரட்டினார்கள் என்று கூறியுள்ளார்.