அதில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டு கட்சி மாறினால் வீடு தேடி வந்து வெட்டுவேன். உங்கள் மேல் விழும் முதல் வெட்டு என் வெட்டாக தான் இருக்கும். மாவட்ட செயலாளரிடம் சொல்லிவிட்டு வந்து வெட்டுவேன். எனப் பேசியது வீடியோவாக வெளியாகி சர்ச்சைகளைக் கிளப்பியது. இந்நிலையில் மிரட்டும் விதமாக பேசிய சண்முகக்கனி மீது போலிஸார் இப்போது வழக்கு பதிவு செய்துள்ளார்.