காவல்துறையில் உதவி ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பாதுகாப்பின் பணியின்போது செல்போன்களை பயன்படுத்தலாம் என்றும், அதற்கு கீழ் உள்ள பதவியில் இருப்பவர்கள் பாதுகாப்பு பணியின்போது செல்போன் பயன்படுத்த கூடாது என்றும் சற்றுமுன் தமிழக டிஜிபி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.