கடந்த மூன்று மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருந்தாலும் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என்றும் சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படும் கச்சா எண்ணெயின் அளவிற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.