சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

திங்கள், 22 நவம்பர் 2021 (07:49 IST)
சென்னையில் கடந்த 16 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் ஒரே விலையில் இருந்த நிலையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்த தகவலை பார்ப்போம்
 
சென்னையில் இன்றும் பெட்ரோல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனையடுத்து சென்னையில் 17 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்