13வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

வியாழன், 18 நவம்பர் 2021 (07:23 IST)
கடந்த 12 நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்று 13வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனை அடுத்து சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 101.40 எனவும் டீசல் விலை ரூபாய் 91.43  எனவும் விற்பனையாகிறது.
 
மேலும் இன்னும் ஒரு சில நாட்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஒரே நிலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்