விவசாயிகளுடைய நலன் காப்பதற்கு பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங் பல திட்டங்களை கொண்டு வந்தார் அந்த திட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாநிலங்களும் மாபெரும் திட்டங்கள் உருவாக்கப்பட்டது பத்தாண்டு காலமாக வேளாண் பெருங்குடி மக்கள் சாலைகளில் போராடும் நிலைகளை பார்த்து வருகிறோம் கடன் சுமையால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படுகிறது மூன்று வேளாண் சட்டங்கள் கொண்டு வந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் மரணம் அடைவதற்கு காரணமாக இருந்தவர் பாஜக அந்த சட்டத்தை மறுபடியும் திரும்ப பெற்றார்கள் வேளாண் துறை வாழ்க்கையில் விளையாடுகின்ற பாஜக அரசு என கூறிய அவர் கொங்கு மண்டலத்தில் விவசாயிகளின் வாழ்வாரத்தை மேம்படுத்த மாநாடு நடைபெறுகிறது.