இதனை அடுத்து நேற்று இரவு திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து ஓவியர் இளையராஜா உயிரிழந்தார். இதனையடுத்து நடிகருமான பார்த்திபன் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளதாவது: . நண்பன்/அன்புத் தம்பி ஓவியர் இளையராஜா மறைவு, மன அதிர்ச்சியையும் தாளா துயரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆறுதல் எனக்கே தேவையெனும் போது அவர் குடும்பத்தாருக்கு எப்படி?