சூரமங்கத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்த இவரது மகன் பிரசன்னா குமார் (20) தனது பெற்றோரிடம் பைக் வாங்கித் தரவேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அவரது பெற்றோர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பிரசன்னா குமாருக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.