அதேபோல் பஞ்சாங்கத்தில் அரசியல் தலைவர்களுக்கு குறிப்பாக மூத்த வயதுடைய அரசியல் தலைவர்களுக்கு கண்டம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு சில அரசியல் தலைவர்கள் உடல்நல குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களும் உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டு நேற்று காலை மரணம் அடைந்தார்.