திருவள்ளூர், பழவேற்காடு மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நமது இந்தியா அனுப்ப உள்ள சந்திராயன்-3 விண்கலம், சந்திரனின் புதிய பரிமாணத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் என மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திரா சிங் தெரிவித்துள்ளார்.,