9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் பொதுத்தேர்வு நடத்த மதிப்பெண் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் கொரோனாபரவல் உள்ள காரணத்தால் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.