தனியார் பள்ளிகளுக்கு புதிய உத்தரவு

திங்கள், 25 ஜூலை 2022 (14:26 IST)
சமீபத்தில் சின்ன சேலம் அருகேயுள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த பள்ளியில ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது..

இந்த  நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளையும், ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தர்விட்டுள்ளது.

மேலும், பள்ளிகளில் உட்கட்டமைப்பு, உரிய அனுமதி, விடுதி கட்டடம், தீ தடுப்பு ஏற்பாடு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்யஅனைத்து சி.இ.ஓக்களுக்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்