இந்த நிலையில் இது குறித்து நெல்சன் மனைவி மோனிஷா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுக்கு எந்தவிதமான பண உதவியும் வழங்கவில்லை, ஆதாரமற்ற தகவல் வெளியாகிக் கொண்டிருக்கின்றன, மொட்டை கிருஷ்ணன் தொடர்பாக கடந்த ஏழாம் தேதி காவல்துறை கோரிய விளக்கத்தை அளித்துள்ளோம், காவல்துறைக்கு தேவையான ஒத்துழைப்பையும் அளித்து வருகிறோம், எனவே என்னை பற்றி தவறான தகவல்களை நீக்க விட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.