இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன,.
ஆ ராசாவின் இந்த பேச்சை கனிமொழி கண்டித்திருந்தார். அவரின் சமூகவலைதளப் பக்கத்தில் அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவு செய்து தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. இதை எல்லோருமே மனதில் வைத்துக்கொண்டால் சமூகத்துக்கு நல்லது. இதுதான் திராவிட இயக்கமும் பெரியாரும் விரும்பிய சமூகநீதி எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று திமுக தலைவர் ஸ்டாலின் திமுக பேச்சாளர்கள் அனைவரும் அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றை மானதில் வைத்துப் பேச வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.