அதிலும் ஒரு குறிப்பிட்ட தனியார் பயிற்சி மையத்தில் இருந்து தேர்வு எழுதியவக்ரள் தான் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் கேட்டபோது விசாரணை நடத்தி வருவதாகவும் அதற்கான காரணம் என்பது என்ன என்பது குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்