தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரி சோதனை, அவரது மனைவியிடம் விசாரணை, விஜயபாஸ்கர் நண்பர் சுப்பிரமணியன் தற்கொலை என விஜயபாஸ்கரை ஒட்டியே அடிக்கடி தலைப்பு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரம் என்பவருக்கு 3 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.