இலவசமாக தடுப்பூசி செலுத்த புதிய திட்டம்!

வெள்ளி, 23 ஜூலை 2021 (13:01 IST)
தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி செலுத்த புதிய திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. 

 
தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி செலுத்த புதிய திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். ஜூலை மாதத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 72 லட்சம் தடுப்பூசிகளில் தனியாருக்கு 17 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்