கடந்த மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் அவரை கைது செய்தனர். ஆனால் அவருக்கு உடல் நல குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் பிறகு நீதிமன்றத்தின் உத்தரவு அடிப்படையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.