கரூர் மாவட்டத்தில் அதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியபோது, செந்தில் பாலாஜி சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் அல்லது, பாராளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் வாங்கிவிட்டால் நான் அரசியலில் இருந்து விலகி விட தயார் என சவால் விடுத்தார்.