நீட் விலக்கு விவகாரம் சாதுர்யமாக கையாளப்பட்டு வருகிறது என்றும் விரைவில் தமிழகத்திற்கு நீட் விலக்கு கிடைக்கும் என்று நம்புவோம் என்றும் அவர் இன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் கூறியவாறே தமிழகத்திற்கு நீட் விலக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.