பிரதமர் ஆவதே என் கனவு : சரத்குமாரை கலாய்த்து நெட்டிசன்கள் போட்ட மீம்ஸ்

வியாழன், 3 மார்ச் 2016 (16:21 IST)
பிரதமர் ஆவதே என் கனவு என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் சொன்னாலும் சொன்னார். அவ்வளவுதான்.. சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் அவரை கிண்டலடித்து ஏகப்பட்ட மீம்ஸ்களை பதிவு செய்துவிட்டனர்.


 

 
அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...







 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்