திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க செயலாளர் விஜயகுமார் இதுகுறித்து கூறுகையில் ‘மருத்துவ ஆடை தயாரிக்க ஓவன் துணிகள் கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட துணி தற்போது 400 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளன. இந்த துணிகளை தயாரிக்க அரசு ஊக்குவிக்க வேண்டும். அப்படி செய்தால் உலகளாவிய மருத்துவ ஆடை தயாரிப்பு துறையில் இந்தியாவிற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளதாகவும் சுமார் 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது’ எனக் கூறியுள்ளார்.