இந்த நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் காட்சியிலிருந்து பேச்சுப் போட்டி ஒன்றை நடத்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. நான் எம்எல்ஏ ஆனால் என்ன செய்வேன் என்ற தலைப்பில் இந்த பேச்சு போட்டி நடைபெறும் என்றும் இந்தப் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 3 நிமிடத்திற்கு மிகாமல் வீடியோவை அனுப்ப வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது