மெட்ராஸ் ஹை கோர்ட்-க்கு புதிய பெயர்: மத்திய அரசு முடிவு

வியாழன், 26 நவம்பர் 2015 (00:47 IST)
மெட்ராஸ் ஹை கோர்ட் என்ற பெயர், சென்னை உயர் நீதிமன்றம் என மாற்றம் செய்ய மத்திய அரசு அதிரடியாக முடிவு செய்துள்ளது.
 

 
மெட்ராஸ் என்ற பெயருக்கு பதில், சென்னை உயர் நீதிமன்றம் என மாற்றம் செய்ய மத்திய அரசு அதிரடியாக முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதாவை குளிர்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 
இந்த மசோதா நிறைவேறினால், மெட்ராஸ் ஹைகோர்ட் என்ற பெயர் மாற்றப்பட்டு,  சென்னை உயர் நீதிமன்றம் என்று அழைக்கப்படும். 

வெப்துனியாவைப் படிக்கவும்