ஆனால் தற்போது வங்கக் கடலில் அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் உருவாகியுள்ள மாருதா' புயல் சென்னைக்கு பெரிய பாதிப்பு ஏற்படுத்தாது என்றும், ஆனால் அதே நேரத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உண்டு என்றும் வானிலை அறிவிப்பு கூறுகின்றது. இந்த புயல் நாளை காலையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுகிறது. சென்னை தண்ணீர் கஷ்டத்தை போக்க கடவுளே இந்த புயலை உருவாக்கியதாக கருதப்படுகிறது.