புதுக்கோட்டையில் வரும் 11 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அ

சனி, 2 ஏப்ரல் 2022 (17:18 IST)
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் 11 ஆம் தேதி   உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட விழாவை முன்னிட்டு  புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் 11 ஆம் தெதி உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்