’கிருஷ்ண ஜெயந்தி’ ...குழந்தைகள் விழிப்புணர்வு..வைரலாகும் வீடியோக்கள்

திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (18:14 IST)
இன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வீட்டுகளின் விழாக் கோலம் பூண்டுள்ளது. மக்களும் கிருஷ்ணரை அலங்கரித்து, தன்மது பக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சியில் கொரொனா தடுபூசி செலுத்திக் கொள்ளுமாறு கிருஷ்ணன் வேடமிட்டு வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி மக்களிடம் சிறுவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும், இணையதளத்தில் கிருஷ்ணரின் லீலைகள், குறும்புகள், அவரது பகவ்பாத் கீதை உபதேசம், கதைகள் உள்ளிட்ட வீடியோக்கல் வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்