×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
கோடநாடு விவகாரம் : முதல்வர் எடப்பாடியார் - ஸ்டாலினுக்கு நீதிமன்றம் அறிவுரை
திங்கள், 8 ஏப்ரல் 2019 (18:36 IST)
கோடநாடு விவகாரம் தனிநபர் தாக்குதல் வேண்டாம் என்று உயர் நீதிமன்றம் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும், தமிழக முதல்வர் எடப்பாடியாருக்கும் அறிவுறுத்தியுள்ளது.
ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணை தடைக்கு எதிராக அரசு தொடர்ந்த வழக்கில் ஆணை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் ஆணை பிறப்பித்துள்ளார்.
இதில் அவர் கூறியுள்ளதாவது :
கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக தனிநபர் தாக்குதல் வேண்டாம் என முதல்வர் எடப்பாடியாருக்கும், ஸ்டலினுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
ஸ்டாலின் மீதான அவதூறு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரும் மனு மீது நீதிபதி இளந்திரையன் கருத்து தெரிவித்தார்.
பின்னர் இருதரப்பின் இறுதி வாதங்களுக்காக வழக்கை ஏப்ரல் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி இளந்திரையன்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
திமுக ஆட்சிக்கு வந்தால் பட்டா போட்டு விற்று விடுவார்கள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை
கெட்டுப்போன ரத்தம் செலுத்திய விவகாரம் : சுகாதாரத்துறை முதன்மைச் செயலருக்கு நோட்டீஸ்
நெஞ்சு பொறுக்கவில்லை; உடனடியா தண்டன கொடுங்க!!!! மீண்டும் கொந்தளிக்கும் விக்னேஷ் சிவன்.. என்ன காரணம்?
முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவு - மு.தம்பித்துரை
மேலும் படிக்க
எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!
காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி
இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு
காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்
பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!
செயலியில் பார்க்க
x