நீங்கள் வாக்கு கேட்டு வந்தாலும் நாங்கள் அவருக்கு தானே வாக்கு செலுத்த வேண்டும் என்ற கேள்வி எழுப்பியபோது டென்ஷன் ஆன அமைச்சர் பொதுமக்களின் கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் அங்கிருந்து வேகமாக கிளம்பி சென்றார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது