இந்நிலையில் இது குறித்து குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில், “நாம் இப்போதே நமது பயணத்தை தொடரவேண்டும். இது செயலுக்கான நேரம், “நீ காண விரும்பும் மாற்றமாக நீயே மாறி விடு” என்ற மகாத்மா காந்தியின் மொழிகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் நம்மை மாற்றிக்கொள்வதற்கான தேவை உள்ளது. நாம் நமது பயங்களிலிருந்து வெளியே வரவேண்டும், நாம் நிச்சயாமாக இதனை செய்யவேண்டும்” என கூறியுள்ளார்.