சமீபகாலமாக அவரது உடல்நிலை சரியில்லாத்தால் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் கீழ்ப்பாக்கம், ஆஸ்பிரான் கார்டன் பகுதியில் உள்ள பேராசிரியர் இல்லத்தில் நகை திருட்டு போனது. இதனையடுத்து அன்பழகனின் உதவியாளர் நடராஜ் என்பவர் தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.