கருணாநிதியிடம் இருந்து இப்படி ஒரு ஆறுதலான வார்த்தை வரும் என முதல்வர் ஜெயலலிதா கூட எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலைகுறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் கருணாநிதி மிகவும் உருக்கமாக கண்ணீருடன் பேசியதாக தகவல்கள் வருகின்றன.