இந்நிலையில் நாளை (22.11.2019) மருத்துவர்களின் ஆலோசனைப்படி அக்கம்பி அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட உள்ளது. அரசியல் மற்றும் சினிமா என பரவலாக இயங்கிக்கொண்டிருப்பதால், அறுவை சிகிச்சை பல நாடகள் தள்ளிப்போனது எனவும், இறுதியாக நாளை அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது எனவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.