இந்த ஆலோசனை கூட்டத்தில் I.N.D.I.A கூட்டணியுடன் இணைந்து செயல்படுவது குறித்த முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் I.N.D.I.A கூட்டணியில் இணைவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.