இதற்காக இன்று கோவைக்கு வந்துள்ள ம. நீ.ம கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு அக்கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
.
இன்று கோவை மண்டல நிர்வாகிகளுடன் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிகள் பற்றி முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.