இந்நிலையில் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறைகள் முடிந்து ஜனவரி 4 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதனால் மேலும் ஒரு நாள் பள்ளி மாணவியர்/மானவர்களுக்கு விடுமுறை கிடைத்துள்ளது.