இந்த இணைப்பு பாலம் அமைக்கப்பட்டு 104 ஆண்டுகள் ஆகிவிட்டது.ஆனால் பல இயற்கை சீற்றங்களைக் கடந்து கெம்பீரமாக நிற்கும் இப் பாலத்தில், சமீபகாலமாகவே அதிகமான மரணங்கள் செல்பியால் நிகழ்கின்றன என்ற தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இங்குவரும் சுற்றுலாபயணிகள் ,இங்குள்ள இயற்கை அழகைக் கண்டுரசிக்க மறப்பதில்லை.மேலும் பலரும் ரயிலில் படியில் நின்று செஃல்ஃபி எடுப்பதுதான் பல்வேறு விபத்துகள் நிகழக் காரணாக அமைகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.