துணைநிலை ஆளுநராக தமிழிசை இருந்தபோது அவரும், அவரது அரசு விருந்தினர்களுக்கு என்று பூங்கொத்து உணவு மளிகை எரிவாயு உட்பட 2021- 22 ல் ரூ. 90.86 லட்சமும், 2022- 23ல் ரூபாய் 54.19 லட்சமும், 2023- 24 இல் ரூ.91.59 லட்சமும் செலவாகி உள்ளது என்றும் துணைநிலை ஆளுநர் மற்றும் அவரின் அணிவகுப்பு வாகனங்களுக்கு எரிபொருள் பராமரித்தல் உள்ளிட்ட செலவுகளுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி 2021- 22 இல் எரிபொருள் மற்றும் பராமரிப்பு செலவாக ரூபாய் 30.71 லட்சமும் 2022-23ல் ரூபாய் 21. 19 லட்சமும் 2023 -24 ரூபாய் 10. 95 லட்சமும் செலவாகி உள்ளது என்று தகவல் அளிக்கப்பட்டுள்ளது.