சமீபத்தில் இளையராஜா தன் பாடல்களை தனது அனுமதி இன்றி பயன்படுத்தக்கூடாது என்று ஒரு அறிக்கை விடுத்தார். இது குறித்து பலரும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இதையடுத்தது அகி (agi) என்ற நிறுவனம் இளையராஜா தனது பாடல்களுக்கு ராயல்டி தொகை கேட்பதற்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.