நடிகர் கமல்ஹாசன், பிரபல தனியார் சேனல் ஒன்றின் நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து சில வருடங்களாக வழங்கி வருகிறார்.இந்த நிகழ்சிக்கு பல்கோடி ரசிகர்கள் தமிழகம் எங்கும் உள்ளனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்சியை தொகுத்து வழங்குது பற்றியும் - இந்த நிகழ்ச்சியை பற்றியும் அதிமுக அமைச்சர்கள் சில விமர்சனங்களைத் தெரிவித்தனர்.