இந்நிலையில், சென்னையில் உள்ள சத்திய மூர்த்தி பவனில் மகிளா காங்கிரஸ் நிறுவன தினத்தில் கலந்து கொண்ட மூத்த தலைவர் சுதா ராமகிருஷ்ணன், பிஜேபியிடம் இருந்து பெண்களைக் காப்பாற்றுவதுதான் முதல் கடமை எனவும், வரும் தேர்தலில் பெண்களுக்கு 33 % இட ஒதுக்கீடு பெற்றுத்தர கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்