ஒரு இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தனக்கு வேலை வேண்டும் என கேட்டு வருகிறார் என்றால், நாடாளுமன்ற உறுப்பினர் தன்னிடம் அனுப்பிவார் எனவும் தானும் ஒரு பிரபல நிறுவனத்திற்கு கடிதம் கொடுததால், அங்கே சென்றால் அவர்கள் அந்த இளைஞரை நுழைவு வாயிலுக்குள்ளே கூட விட மாட்டார்கள், அவர்களைப் பாருங்கள், இவர்களை பாருங்கள் என அலைக்கழிப்பார்கள். அதற்குள் அந்த இளைஞர் படாத பாடு பட்டு விடுவார், ஒருவேளை எம்பி சிபாசிரிசில் அந்த இளைஞர் வேலைக்கு சேர்ந்து விட்டால், இரண்டு மூன்று மாதத்தில் அந்த வேலை பிடிக்கவில்லை என்றால் அந்த வேலையை விட்டு வந்துவிடலாம் அல்லது ஊதியம் போதவில்லை என யோசிப்பார், இது போன்ற பல கஷ்டங்கள் அவருக்கு இருக்கும், ஆனால் இது போன்ற கஷ்டங்களை எளிமையாக்கத்தான் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது.