இதற்கு பதில் அளித்த அவர், ஜெயலலிதாவிடம் எனக்கு பிடித்த விஷயம் அவருடைய நடிப்பு மற்றும் நடனம் எனவும். பிடிக்காத விஷயம் காழ்ப்புணர்ச்சி அரசியல் என்று சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார். மேலும் ஜெயலலிதாவை மட்டுமல்ல யாரையுமே நான் அரசியல் எதிரியாக கருதியது இல்லை என்று கருணாநிதி கூறியுள்ளார்.