நீலகிரி மாவட்டம் கோத்தரிகிரியில் உள்ள ஹெத்தையம்மன் கோயில் திருவிழா நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு நாளை அம்மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்க் இந்த விடுமுறைக்குப் பதிலாக வரும் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.