குழந்தைப் பேரிற்காக சாத்தூரில் உள்ள அர்சு மருத்துவமனையில் அடிக்கடி சென்று பரிசோதனை செய்து வந்த கர்ப்பிணி பெண்ணிற்கு, விருதுநகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் என்பவரது o+ ரத்தத்தைக் கொடுத்தன் மூலம் கர்ப்பிணிப்பெண் நோய்வாய் பட்டார்.
அரசு மருத்துவர்கள் கர்ப்பிணிப் பெண்ணைப் பரிசோதிக்கையில் அவருக்கு எச்.ஐவி தொற்று இருப்பதை உறுதி செய்தனர். அதாவது ரமேஷ் என்பவரின் ரத்தத்தை 5 வகையான பரிசோதனைகளில் எதுவும், செய்யாமல் கர்ப்பிணிக்கு ரத்தம் செலுத்தியது தெரியவந்தது.