ஊருக்கு கடவுள் மறுப்பு கொள்கை பேசிவிட்டு குடும்பத்தோடு மதம்மாறி மக்களை ஏமாற்றினீர்கள்,, திமுகவில் இருந்து விலகி ஈழ தமிழர்களுக்கும் தமிழகத்துக்கும் திமுக துரோகம் செய்துவிட்டது என கிளம்பி ,தனி சின்னத்தில் தான் போடியிடுவேன் என தொண்டர்களை ஏமாற்றிவிட்டு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் முடிவெடுத்துள்ள வைகோ அவர்களே பொய்யும் புரட்டும் கலந்த முழு சந்தர்ப்பவாதி நீங்கள்.உங்களுக்காக உயிர் தியாகம் செய்தவர்களின் ஆன்மாக்கள் உங்களை மன்னிக்காது