ஃப்ரீடம் அறக்கட்டளையின் இலவச முகாம்!

வியாழன், 19 ஜூலை 2018 (21:36 IST)
ஃப்ரீடம் அறக்கட்டளை சென்னையில் இலவச முகாம் ஒன்றிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாமின் மூலம் ஊனமுற்றோர்களுக்கானது. அவர்களது பயன்பாட்டிற்கு சில செலவினங்களை இலவசமாக வழங்குகிறது. 
 
சென்னையில் உள்ள பாதிக்கப்பட்டுள்ள மக்கள் முகாமில் கலந்துக்கொண்டு பயன்பெறலாம். இவற்களுக்கு தேவையான சக்கர நாற்காலி, வாக்கர்ஸ், ரோலர், செயற்கை கைகள் போன்றவற்றை பெற்று பயன்பெறலாம்.
 
இடம்: Freemasons Hall, No 87, Ethiraj Salai, Egmore, Chennai 600008 (Opposite to Post Office)
தேதி: 24.7.2018 (செவ்வாய்கிழமை)
நேரம்: 9 am - 12 pm
பதிவு செய்ய, தொடர்பு கொள்ளவும்: திரு. ஸ்டீபன் - 9884454673

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்