இந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து நிறுவனத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்பட்டது. இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செல்போன் உதிரிபாக தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ்கான் நிர்வாகத்தை மாற்றி அமைக்க தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது