இன்று மாலை 3 மணியுடன் வேட்பு மனுதாக்கல் முடிவடைந்த நிலையில் முதல் நாளில் நான்கு சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததாகவும் ஆனால் அவர்களது வேட்ப மனு ஆவணத்தில் குறைபாடு இருந்ததால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.